மேஷம் - இன்றைய ராசி பலன் (08.11.2026)

மேஷம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

daily predictions
Updated On :

இன்று பிள்ளைகளால் பெருமை. குடும்பத்தை கவனிப்பதில் அக்கறை வளரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான மாற்றம் ஏற்படும். பணப் பற்றாக்குறை நீங்கும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் முன்னேற்றத்திற்கு கைகொடுக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

Summary

மேஷம் இன்றைய ராசிபலன் (08.11.2026) | Mesham Rasipalan Today | Aries Horoscope Today in Tamil

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.