’ஓப்போ ஏ16 கே' ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஒப்போ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ’ஏ16 கே’ ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகமானது.
’ஓப்போ ஏ16 கே' ஸ்மார்ட்போன் அறிமுகம்
’ஓப்போ ஏ16 கே' ஸ்மார்ட்போன் அறிமுகம்
Published on
Updated on
1 min read

ஒப்போ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ’ஏ16 கே’ ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகமானது.

குறைந்த எடையில் 3 ஜிபி ரேமுடன் உருவாகியிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் ஒப்போவின் குறைந்த விலையிலான ஸ்மார்ட்போன் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

’ஒப்போ ஏ16 கே' சிறப்பம்சங்கள் :

* 6.52 இன்ச் அளவுள்ள ஃபுல் எச்டி தொடுதிரை 

* மீடியாடெக் ஹெலியோ ஜி35

* உள்ளக நினைவகம் 3 ஜிபி + கூடுதல் நினைவகம் 32 ஜிபி

* கலர் ஓஎஸ்  11

* பின்பக்கம் 13 எம்பி கேமரா, 5 எம்பி செல்பி கேமரா 

* 4,230 எம்ஏஎச் அளவுள்ள பேட்டரி   

* வண்ணம்: வெள்ளை, நீலம், கருப்பு

இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை விலை ரூ.10,490 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com