தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

மகேந்திரன் இயக்கிய படங்கள்...

"முள்ளும் மலரும்', "உதிரிப் பூக்கள்', "பூட்டாத பூட்டுகள்', "நெஞ்சத்தை கிள்ளாதே', "ஜானி', "மெட்டி', "கை கொடுக்கும் கை',"நண்டு', "அழகிய கண்ணே', "ஊர் பஞ்சாயத்து', "கண்ணுக்கு மை எழுது' உள்ளிட்ட படங்கள் மன

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:23 am IST

"முள்ளும் மலரும்', "உதிரிப் பூக்கள்', "பூட்டாத பூட்டுகள்', "நெஞ்சத்தை கிள்ளாதே', "ஜானி', "மெட்டி', "கை கொடுக்கும் கை',"நண்டு', "அழகிய கண்ணே', "ஊர் பஞ்சாயத்து', "கண்ணுக்கு மை எழுது' உள்ளிட்ட படங்கள் மனிதம் வழிய, மகேந்திரன் இயக்கியவை. அனைத்து படங்களுமே 40 நாள்களில் முடிக்கப்பட்டு விட்டன. "உதிரிப் பூக்கள்' மட்டும் 35 பிலிம் சுருள்களில் 30 நாள்களில் முடிக்கப்பட்ட படம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.