அரசு ஆண் ஊழியர்களுக்கு 15 நாள்கள் மகப்பேறு விடுப்பு: முதல்வர் விஜய் அறிவிப்பு!சரத் பவார் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!ஆண் பணியாளர்களுக்கு 15 நாள்கள் மகப்பேறு விடுப்பு: முதல்வர் விஜய் அறிவிப்பு!திருப்பதி வரலாற்றில் முதல்முறை! 121 கிலோ தங்க நகை! காணிக்கை செலுத்திய சென்னை பக்தர்!கணவர், மகனுக்கு ஸ்லோ பாய்ஸன்! பெண்ணைக் காட்டிக்கொடுத்த ஈயம்! பின்னணி என்ன?வங்கி லாக்கரில் அதிகபட்சம் எவ்வளவு தங்கம் வைக்கலாம்? அறிவது அவசியம்!திருப்பரங்குன்றம் வழக்குகள் நாளை விசாரணை! உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!இந்திய அரசியலமைப்பு நாள்: அரும்பங்காற்றிய தலைவர்களை நினைவுகூர்வோம் - முதல்வர் விஜய்ரூ.1,000 கோடி டெண்டர் முறைகேடு: கே.என். நேரு சகோதரரின் உதவியாளர் கைது!மாநில சுயாட்சி, கூட்டாட்சிக்கான திமுகவின் போராட்டம் தொடரும்! மு.க. ஸ்டாலின்சட்டம் - ஒழுங்கு, விலைவாசி உயர்வு: டிச. 2ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!கள்ளக்குறிச்சி வழக்கில் முதல்வர், தலைமைச் செயலரையும் சேர்க்க வேண்டும்! உதயநிதி பேட்டிஎம்எல்ஏ அருள் விக்னேஷ், பேரவைத் துணைத் தலைவர் மீது ஆளுநரிடம் உதயநிதி புகார்!

மகளிருக்கு ரூ.40,000, மெட்ரோ ரயிலில் இலவசம்! இன்று வெளியாகிறதா சமாஜ்வாதி வாக்குறுதிகள்!

மகளிருக்கு ரூ.40,000, மெட்ரோ ரயிலில் இலவசம் என்பது உள்ளிட்ட சமாஜ்வாதி வாக்குறுதிகள்

Updated On :

2027-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியலமைப்புச் சட்ட நாளை முன்னிட், சமாஜ்வாதி கட்சி சார்பில் இன்று தேர்தல் வாக்குறுதிகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை மையமாகக் கொண்டு இந்த தேர்தல் வாக்குறுதிகள் தயாரிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதில், பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் ஓய்வூதியம், ஜாதிவாரி கணக்கெடுப்பு, இலவச மின்சாரம், விவசாய கடன்கள் தள்ளுபடி, மாணவர்களுக்கு மெட்ரோ ரயிலில் இலவச பயணம் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நவ. 26ஆம் தேதி, சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர் கடந்த மாதமே எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதன் அடிப்படையில் இன்று தேர்தல் வாக்குறுதிகள் வெளியாகலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில், அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அறிக்கையை வெளியிடும் முதல் கட்சியாக சமாஜ்வாதி இருக்கும்.

Summary

Rs. 40,000 for women, free travel on the metro! Will the Samajwadi Party’s election promises be unveiled today?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.