காதல் சந்தியாவுக்குப் பெண் குழந்தை! (படங்கள்)
கடந்த வருடம் திருமணம் செய்துகொண்ட நடிகை காதல் சந்தியாவுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.


கடந்த வருடம் திருமணம் செய்துகொண்ட நடிகை காதல் சந்தியாவுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.
காதல் சந்தியா, சென்னையைச் சேர்ந்த வெங்கட் சந்திரசேகரனை கடந்த வருடம் டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார். குருவாயூர் கோயிலில் நடந்த திருமணத்தில் இருவரின் உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டார்கள். சென்னையில் திருமணம் நடப்பதாக இருந்த நிலையில் கனமழை காரணமாக குருவாயூரில் திருமணம் நடைபெற்றது. சந்தியாவின் கணவரான வெங்கட் சந்திரசேகரன், ஐடி துறையைச் சேர்ந்தவர்.
இந்நிலையில் சந்தியாவுக்குச் சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அவரை நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகை சுஜா, குழந்தையின் படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...