இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

ஞாயிறு அன்று நடைபெறவுள்ள நடிகர் சங்கப் பொதுக்குழுக் கூட்டம்!

தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் வருகிற 8-ம் தேதி நடைபெறவுள்ளது...

News image
Updated On :3 அக்டோபர் 2017, 7:23 am

எழில்

தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் வருகிற 8-ம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
  
நடிகர் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் வருகிற 8-ம் தேதி ஞாயிறு மதியம் 2 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் முன்னணி நடிகர், நடிகைகள் கலந்துகொள்கிறார்கள். அனைவரும் தங்கள் அடையாள அட்டையுடன் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.