ராய் லட்சுமி நடித்துள்ள ஜூலி 2 ஹிந்திப் படத்தின் டிரெய்லர் வெளியீடு!
தமிழ் நடிகை ராய் லட்சுமி ஹிந்தியில் நடித்து விரைவில் வெளிவரவுள்ள ஜூலி 2 படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது...

Updated On :4 அக்டோபர் 2017, 5:46 am

தமிழ் நடிகை ராய் லட்சுமி ஹிந்தியில் நடித்து விரைவில் வெளிவரவுள்ள ஜூலி 2 படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
தீபக் ஷிவ்தாசனி தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் ராய் லட்சுமி, ரதி அக்னிஹோத்ரி, சாஹில், ஆதித்யா ஸ்ரீவஸ்தவா போன்றோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் - ஜூலி 2. இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...