விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

தெறி, வேலையில்லா பட்டதாரி 2 படங்களின் தொலைக்காட்சி உரிமையைப் பெற்றது சன் டிவி!

கடந்த வருடம் வெளியான தெறி மற்றும் சமீபத்தில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய இரு படங்களின்..

News image
Updated On :12 செப்டம்பர் 2017, 12:06 pm

எழில்

கடந்த வருடம் வெளியான தெறி மற்றும் சமீபத்தில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய இரு படங்களின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி பெற்றுள்ளது. 

இவை மட்டுமல்லாமல், பல பெரிய படங்களின் தொலைக்காட்சி உரிமைகளை சன் டிவி பெற்றுள்ளது.

சிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகும் படம், சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம், சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணியில் உருவாகும் படம், ஹிப்ஹாப் தமிழா கதாநாயகனாக அறிமுகமான மீசைய முறுக்கு என முக்கிய படங்களின் தொலைக்காட்சி உரிமைகள் சன் டிவி வசம் உள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.