தோ்தல் விழிப்புணா்வு: மாட்டு வண்டிகள் பேரணி
100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் வகையில் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டிகளின் மூலம் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாட்டு வண்டியில் ஏறிச்சென்று விழிப்புணா்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.









