விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

காதலியை விரைவில் திருமணம் செய்யவுள்ளார் தயாரிப்பாளர் வருண் மணியன்!

கனிகா குமரனைக் கடந்த சில மாதங்களாகக் காதலித்து வருகிறார்... 

News image
Updated On :12 செப்டம்பர் 2017, 10:47 am

எழில்

தயாரிப்பாளர் வருண் மணியன், தனது காதலியை விரைவில் கரம் பிடிக்கவுள்ளார். 

மறைந்த முன்னாள் அமைச்சர் கேபி கந்தசாமியின் பேத்தியும் கேபிகே குமரனின் மகளுமான கனிகா குமரனைக் கடந்த சில மாதங்களாகக் காதலித்து வருகிறார் தொழிலதிபரும் படத்தயாரிப்பாளருமான வருண் மணியன். இந்நிலையில் இருவரும் வருகிற அக்டோபர் மாதம் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

2015-ம் ஆண்டு நடிகை த்ரிஷாவுடன் வருண் மணியனுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பின்னர் திடீரென திருமணம் நின்று போனது. இந்நிலையில் கனிகாவுடனான வருண் மணியனின் திருமணம் குறித்த செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.