விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

நடிகையைக் காதல் திருமணம் செய்கிறார் இளம் இசையமைப்பாளர்! (படங்கள்)

நடிகையும் மாடலிங் உலகைச் சேர்ந்தவருமான தீக்‌ஷிதாவை அவர் திருமணம் செய்கிறார்....

News image
Updated On :13 செப்டம்பர் 2017, 9:39 am

எழில்

பாரிஜாதம், போடா போடி, நாய்கள் ஜாக்கிரதை, ஆஹா கல்யாணம் போன்ற படங்களுக்கு இசையமைத்த தரண் குமாருக்கு வருகிற 15-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. 

நடிகையும் மாடலிங் உலகைச் சேர்ந்தவருமான தீக்‌ஷிதாவை அவர் திருமணம் செய்கிறார். நகர்வலம் உள்ளிட சில படங்களில் நடித்த தீக்‌ஷிதாவை தரண் காதலித்த நிலையில் தற்போது இருவருக்கும் வருகிற வெள்ளியன்று திருப்பதியில் திருமணம் நடைபெறவுள்ளது. அதன்பின்பு, திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் செப்டம்பர் 16 அன்று நடைபெறவுள்ளது.

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.