ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளிவர இருக்கும் புது திரைப்படமான ‘ஜெய் லவ குசா’ டீஸர் நேற்று வெளியானது. இத்திரைப்படத்தை ஜூனியர் என்டிஆரின் சகோதரர் நந்தமூரி கல்யாண்ராம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். இதில் மூன்று விதமான கெட் அப்களில் ஜூனியர் என்டிஆர் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த மூன்று கெட் அப்களில் ‘ஜெய்’ எனும் முதல் கெட் அப் பேசும் பஞ்ச் டயலாக் ஒன்று டீஸராக வெளியாகியுள்ள நிலையில், வெளியான நிமிடத்தில் இருந்தே ஜூனியர் ரசிகர்கள் அதை ஆயிரக்கணக்கான முறை பார்க்கவும், பகிரவும் தொடங்கியுள்ளனர். இப்படத்தின் டீஸரை மூன்று கெட் அப்களுக்கும் ஒன்று என்ற விகிதத்தில் மூன்று டீஸர்களாக வெளிவிடும் முடிவில் இருக்கிறார்கள் படக்குழுவினர். இன்று ஜெய் கதாபாத்திரத்துக்கான டீஸர் வெளியாகியுள்ளது. அடுத்துள்ள இரண்டு டீஸர்களும் விரைவில் வெளியிடப்பட உள்ளனவாம்.
டீஸரைக் காண...
Related Article
ஸ்ரீதேவியின் 'மாம்' என்ன மாதிரியான படம்?!
சீதையா நடிச்சாச்சு இப்போ திரெளபதியாவும் நடிக்கப் போறாங்களாம்!
'பவர் ஸ்டார் டு போர்ன் ஸ்டார்' மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய ராம் கோபால் வர்மா!
பிக் பாஸ் ஒரு வக்கிர விளையாட்டு... ஆனால் அதைத் தான் மக்கள் விரும்புகிறார்கள்:அனுயா!
நிஜமாகவே அமீர்கானின் டங்கல் 2000 கோடி வசூலை எட்டி விட்டதா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செயின்ட் - கோபைன் தொழிற்சாலையைப் பார்வையிட்ட முதல்வர் விஜய் - புகைப்படங்கள்
நேபாளத்தில் கலவரம்: உ.பி.யில் 7 மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

இன்றைய முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!

மேக்மைட்ரிப் முதல் காலாண்டு லாபம் 8.6% அதிகரிப்பு!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



