இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கார்த்திக் - கெளதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள மிஸ்டர் சந்திரமெளலி பட டிரெய்லர் வெளியீடு!

கார்த்திக் - கெளதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள மிஸ்டர் சந்திரமெளலி படத்தை திரு இயக்கியுள்ளார்... 

News image
Updated On :26 ஏப்ரல் 2018, 5:09 am

எழில்

கார்த்திக் - கெளதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள மிஸ்டர் சந்திரமெளலி படத்தை திரு இயக்கியுள்ளார். 

தனஞ்ஜெயன் தயாரித்துள்ள இப்படத்துக்கு இசை - சாம் சி.எஸ். ரெஜினா கதாநாயகியாக நடித்துள்ளார். 

இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.