
தனுஷ் - இயக்குநர் பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாகும் மாரி 2 படத்தின் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.