கார்த்திக் - கெளதம் கார்த்திக் நடிக்கும் ‘மிஸ்டர் சந்திரமெளலி’: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
கார்த்திக் - கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் மிஸ்டர் சந்திரமெளலி படத்தை திரு இயக்கி வருகிறார்...

Updated On :31 ஜனவரி 2018, 5:17 am

கார்த்திக் - கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் மிஸ்டர் சந்திரமெளலி படத்தை திரு இயக்கி வருகிறார்.
தனஞ்ஜெயன் தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - சாம் சி.எஸ். ரெஜினா கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதன் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 27 அன்று மிஸ்டர் சந்திரமெளலி வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...