
ஹாலிவுட்டில் 'அவென்ஜர்ஸ்: இன்ஃபினிட்டி வார்ஸ்' படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் கடந்த அண்மையில் வெளிவந்து காமிக்ஸ் ரசிகர்களை பெரும்மகிழ்ச்சிக்குள் ஆழ்த்தியது. இந்த அசத்தலான டிரெய்லரை இதுவரை 3 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.