அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சமகால அரசியலை பிளந்து கட்டியிருக்கும் ஆர்.ஜே.பாலாஜியின் 'எல்.கே.ஜி' ட்ரைலர்

நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜி முதன்முறை கதாநாயகனாக நடித்துள்ள 'எல்.கே.ஜி' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

News image
Updated On :3 பிப்ரவரி 2019, 10:31 am

DIN

சென்னை: நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜி முதன்முறை கதாநாயகனாக நடித்துள்ள 'எல்.கே.ஜி' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் காமெடி வேடங்கள் மற்றும் ஓரிரண்டு படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் ஆர்.ஜே. பாலாஜி. இவர் கதாநாயகனாக நடித்துள்ள படம் எல்.கே.ஜி.

புதிய இயக்குனரான கே.ஆர். பிரபு என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த், ஜே.கே. ரித்தீஷ், மயில்சாமி மற்றும்  சந்தான பாரதி ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன்  முன்னாள் அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத்  ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆற்றில் தெர்மக்கோல் விடுவது துவங்கி காலி நாற்காலிகளுடன் அரசியல் கூட்டம் என பல்வேறு  சமகால அரசியல் சம்பவங்களை நையாண்டியாக பதிவு செய்துள்ள இப்படத்தில் டிரெய்லர் சமூகவலைதளங்களில் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்று வருகிறது.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.