ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

இளையராஜாவின் அதிகாரபூர்வ சமூகவலைத்தளங்களின் பட்டியல்!

இளையராஜாவின் பாடல்கள் இணையத்தில் பரவிக்கிடந்தாலும் அதிகாரபூர்வமான தளத்தில் கேட்கவேண்டும் என்றால்...

News image
Updated On :3 ஜூன் 2019, 5:31 am

எழில்

இளையராஜா தனது 76-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். சமூகவலைத்தளங்களில் திரையுலகினர் பலரும் ரசிகர்களும் இளையராஜாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.

இளையராஜாவின் பாடல்கள் இணையத்தில் பரவிக்கிடந்தாலும் அதிகாரபூர்வமான தளத்தில் கேட்கவேண்டும் என்றால் கீழ்க்கண்ட யூடியூப் தளத்துக்குச் செல்லலாம். துல்லியமான ஒலியுடன் அசல் தரத்துடன் பாடல்களை இங்குக் கேட்கமுடியும். இதர சமூகவலைத்தளங்களில் இளையராஜா குறித்த தகவல்கள், செய்திகளை அறிந்துகொள்ள முடியும். 

இளையராஜாவின் அதிகாரபூர்வ சமூகவலைத்தளங்கள்

இளையராஜாவின் அதிகாரபூர்வமான யூடியூப் தளம் - https://www.youtube.com/channel/UCVlWr_LN9y80smEMr0KTBOA
இளையராஜாவின் அதிகாரபூர்வ இணையத்தளம் - http://www.ilaiyaraajalive.com/
இளையராஜாவின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் தளம் - https://www.facebook.com/Ilaiyaraaja?fref=ts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.