ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள படம்: ஜூன் 14-ல் வெளியீடு!

கனா படத்துக்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள 2-வது படம் - நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா...

News image
Updated On :5 ஜூன் 2019, 5:52 am

எழில்

கனா படத்துக்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள 2-வது படம் - நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா.

ரியோ ராஜ், ஆர்ஜே விக்னேஷ், ஷிரின் காஞ்வாலா, சுட்டி அரவிந்த், ராதா ரவி, நாஞ்சில் சம்பத், மயில் சாமி நடிப்பில் ஸ்மைல் சேட்டை யூடியூப் புகழ் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ளார். 

இந்தப் படம் ஜூன் 14-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.