Enable Javscript for better performance
Kaappaan trailer Released | சூர்யா நடித்துள்ள காப்பான் பட டிரெய்லர் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?- Dinamani

சுடச்சுட

    

    சூர்யா நடித்துள்ள காப்பான் பட டிரெய்லர் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

    By எழில்  |   Published on : 05th September 2019 11:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kaappaan trailer released

     

    கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, போமன் இராணி போன்றோர் நடித்துள்ள காப்பான் படத்துக்கு இசை - ஹாரிஸ் ஜெயராஜ், பாடல்கள் - வைரமுத்து, கபிலன், கபிலன் வைரமுத்து, ஞானகரவேல். தயாரிப்பு - லைகா நிறுவனம். செப்டம்பர் 20 அன்று வெளிவரவுள்ளது.

    kaapan trailer released

     

    இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லர் குறித்து சமூகவலைத்தளங்களில் இரு விதமாகவும் கருத்துகள் வெளியாகியுள்ளன. ஒரு தரப்பினர் நல்ல ஆக்‌ஷன் படமாக இருக்கப்போகிறது என்று கருத்து தெரிவித்துள்ளார்கள். அதேசமயம் எதிர்மறையான கருத்துகளும் வெளிவந்துள்ளன. டிரெய்லர் இன்னும் கூடுதல் சுவாரசியத்துடன் அமைந்திருக்கலாம். ஒருவேளை, படத்தின் ரகசியங்களை வெளியிடாதவாறு டிரெய்லரை வேண்டுமென்றே இவ்வாறு அமைத்திருக்கலாம் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

     

    மேலும் தெரிந்துகொள்ள  : ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள காப்பான் படப் பாடல்கள்! 

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai