தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வெப் தொடரின் டீசரை வெளியிட்டார் நடிகை அனுஷ்கா சர்மா

அனுஷ்கா சர்மாவின் கிளீன் ஸ்லேட் ஃபிலிம்ஸ் புதிய வெப் தொடர் ஒன்றை தயாரித்து வருகிறது. எனினும் இத்தொடரில் அனுஷ்கா நடிக்கவில்லை.

News image
Updated On :21 ஏப்ரல் 2020, 12:18 pm

DIN

தான் தயாரித்து வரும் வெப் தொடரின் டீசரை வெளியிட்டுள்ளார் நடிகை அனுஷ்கா சர்மா.

அனுஷ்கா சர்மாவின் கிளீன் ஸ்லேட் ஃபிலிம்ஸ் புதிய வெப் தொடர் ஒன்றை தயாரித்து வருகிறது. எனினும் இத்தொடரில் அனுஷ்கா நடிக்கவில்லை.

வெப் தொடரின் பெயரும் அறிவிக்கப்படாத நிலையில் விரைவில் அமேஸான் பிரைம் தளத்தில் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

சுதிர் சர்மா உருவாக்கியுள்ள இத்தொடரில் ஜெய்தீப் அக்லாவத், நீரஜ் கபி, குல் பனங், ஸ்வஸ்திகா முகர்ஜி போன்றோர் நடித்துள்ளார்கள்.

காவல்துறை மற்றும் குற்றவியல் சம்பவங்களைக் கொண்ட கதையை மையமாகக் கொண்டு இந்தத் தொடர் உருவாக்கப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.