ஹிப்ஹாப் தமிழா நடித்துள்ள நான் சிரித்தால் படத்தின் டிரெய்லர் வெளியீடு!

சுந்தர் சி தயாரித்துள்ள நான் சிரித்தால் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் ஹிப்ஹாப் தமிழா...
ஹிப்ஹாப் தமிழா நடித்துள்ள நான் சிரித்தால் படத்தின் டிரெய்லர் வெளியீடு!
Updated on
1 min read

சுந்தர் சி தயாரித்துள்ள நான் சிரித்தால் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் ஹிப்ஹாப் தமிழா. இதற்கு முன்பு மீசைய முறுக்கு, நட்பே துணை ஆகிய படங்களில் அவர் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ராணா, இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com