திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிக்கும் ஜீவா: 83 பட போஸ்டர் வெளியானது!

தமிழக வீரர் ஸ்ரீகாந்தாக, ஜீவா நடிக்கிறார். இந்தக் கதாபாத்திரத்துக்கான போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. 

News image
Updated On :13 ஜனவரி 2020, 9:45 am

இந்திய கிரிக்கெட் அணி 1983 உலகக் கோப்பையை வென்றது. இந்த நிகழ்வு 83 என்கிற ஹிந்திப் படமாக உருவாகி வருகிறது. கபில் தேவாக ரன்வீர் சிங் நடிக்கிறார். கபிலின் மனைவியாக தீபிகா படுகோன் நடிக்கிறார்.

தமிழக வீரர் ஸ்ரீகாந்தாக, ஜீவா நடிக்கிறார். இந்தக் கதாபாத்திரத்துக்கான போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. 

ஏப்ரல் 10 அன்று 83 படம் வெளிவரவுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.