‘வேற லெவல்’: 25 கோடி பார்வைகளைக் கடந்த வாத்தி கம்மிங் பாடல்
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடல் 25 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

‘வேற லெவல்’: 25 கோடி பார்வைகளைக் கடந்த வாத்தி கம்மிங் பாடல்