கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

விஷ்ணு விஷால் - கௌதம் மேனனின் 'எஃப்ஐஆர்': ஓடிடி வெளியீடா?: அதிகாரப்பூர்வ தகவல்

விஷ்ணு விஷால் நடித்துள்ள எஃப்ஐஆர் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :2 டிசம்பர் 2021, 7:22 am

DIN

விஷ்ணு விஷால் தனது விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பாக தயாரித்து நடித்துள்ள படம் 'எஃப்ஐஆர்'. இந்தப் படத்தை மனு ஆனந்த் இயக்கியுள்ளார். 

இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், கௌதம் மேனன், மஞ்சிமா மோகன், ரைஷா வில்சன், ரெபா மோனிகா ஜான் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு அஸ்வந்த் இசையமைக்க, அருள் வின்சன்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

Story image

இந்தப் படத்துக்கு இயக்குநர் மனு ஆனந்த்துடன் இணைந்து திவ்யங்கா ஆனந்த் ஷங்கர் திரைக்கதை எழுதியுள்ளார். இந்தப் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.