சிவகுமார் பொண்டாட்டி: ஹிப்ஹாப் தமிழாவின் புதிய பாடல் (விடியோ)
சிவகுமாரின் சபதம் படத்தில் இடம்பெற்ற சிவகுமார் பொண்டாட்டி பாடலின் விடியோ இன்று வெளியாகியுள்ளது.


சிவகுமாரின் சபதம் படத்தில் இடம்பெற்ற சிவகுமார் பொண்டாட்டி பாடலின் விடியோ இன்று வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளர், பாடகரான ஹிப்ஹாப் தமிழா, 2017-ல் மீசைய முறுக்கு படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சிவகுமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
சிவகுமாரின் சபதம் படத்தில் ஹிப்ஹாப் தமிழா, மாதுரி போன்றோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இணை தயாரிப்பு, இயக்கம் - ஹிப்ஹாப் தமிழா. இப்படத்தில் இடம்பெற்றுள்ள சிவகுமார் பொண்டாட்டி பாடலின் விடியோ இன்று வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...