ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

தனுஷ் நடிப்பில் உருவான ‘அத்ரங்கி ரே’ டிரைலர் வெளியீடு

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்தித் திரைப்படமான ‘அத்ரங்கி ரே’ படத்தின் டிரைலர் வெளியாகியிருக்கிறது.

News image

தனுஷ் நடிப்பில் உருவான ‘அத்ரங்கி ரே’ டிரைலர் வெளியீடு

Updated On :24 நவம்பர் 2021, 3:31 pm IST

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்தித் திரைப்படமான ‘அத்ரங்கி ரே’ படத்தின் டிரைலர் வெளியாகியிருக்கிறது.

நடிகர் தனுஷ் ’ராஞ்சனா(அம்பிகாபதி)’ திரைப்படத்திற்குப் பின் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் நடிக்கும் படம் ‘அத்ரங்கி ரே’ . இப்படத்தில் தனுஷுடன் நடிகர் அக்‌ஷய் குமார் , சாரா அலி கான் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.ஏ.ஆர் ரஹுமான் இசைமைத்திருக்கிறார்.

இப்படம் வருகிற டிச.24 அன்று ‘டிஸ்னி ஹாட்ஸ்டார்’ ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.