தில்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி, ராஷிகன்னா நடித்துள்ள துக்ளக் தர்பார் திரைப்படத்தின் டிரைலர் இன்று ஆக -31 ஆம் தேதி வெளியாகியிருக்கிறது.
இயக்குநர் தில்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, ராஷிகன்னா, மஞ்சிமா மோகன், பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் துக்ளக் தர்பார்.
நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது அதன் டிரைலர் வெளியாகி இருக்கிறது. முழு நீள அரசியல் , நகைச்சுவை கலந்த படமாக உருவாகியுள்ள இப்படத்தை சன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தைப் பெற்றுள்ள நிலையில் இந்தத் திரைப்படம் நெட்பிளிக்ஸிலும் வெளியாக இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

என்எம்எம்எஸ் தோ்வில் வென்றோருக்கு பாராட்டு
யுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து

மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்பு

பழைய டயா் சீரமைப்பு நிறுவனத்தில் தீ
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

