
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்து வரும் படம் விக்ரம். இந்தப் படத்தில் இருந்து கிளான்ஸ் விடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், நரேன், செம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன், விஜே மகேஸ்வரி, மைனா நந்தினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதியாக நடித்து வருவதாகவும், அவருக்கு அண்ணன், தம்பிகள் 6 பேர் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 7 பேருடனும் கமல்ஹாசன் மோதும் காட்சிகள் படத்தில் இருக்கின்றனவாம். செம்பன் வினோத் விஜய் சேதுபதியின் சகோதரராக நடிக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





