பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில், புரோமோ வேலைகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நடிகர் விஜய்யுடன் இயக்குநர் நெல்சன் நடத்திய நேர்காணல் புரோமோ வெளியாகியுள்ளது.
சன் தொலைக்காட்சியின் நடிகர் விஜய்யின் நேர்காணல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
சன் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் அளித்துள்ள நேர்காணல் என்பதாலும் பலதரப்பட்ட ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விஜய்யுடன் நேருக்கு நேர் என்ற தலைப்பில் வெளியாகவுள்ள நேர்காணலில் இயக்குநர் நெல்சம் மட்டுமே ரசிகர்கள் சார்பாக கேள்விகளைக் கேட்டுள்ளார்.
நெல்சன் பாணியில் குறும்புத்தனமான கேள்விகளுடன் உருவாகியுள்ள நேர்காணலின் கலகலப்பான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பட்டுக்கோட்டை - திருத்துறைப்பூண்டி அதிவேக மின்சார ரயில் சோதனை ஓட்டம்!

தொகுதி அறிமுகம்: காட்பாடி!

விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்

தொகுதி அறிமுகம்: வேலூா்!
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

