கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விஜய் ஆண்டனியின் 'கொலை': மிரட்டலான போஸ்டர் வெளியானது

விஜய் ஆண்டனியின் கொலை முதல் பார்வை போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

News image
Updated On :6 ஏப்ரல் 2022, 12:43 pm

DIN

விஜய் ஆண்டனி அதிகளவில் திரில்லர் பாணி படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தற்போது அவர் நடித்துள்ள படம் கொலை. பாலாஜி கே குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 

இந்தப் படத்தில் ரித்திகா சிங், ராதிகா, மீனாக்ஷி சௌத்ரி, முரளி சர்மா உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர். கிரிஸ் கோபாலகிருஷ்ணன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 

Story image

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ், மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன. மர்மமான முறையில் ஒரு கொலை நடக்கிறது. அந்தக் கொலையை செய்தது யார் என்ற கோணத்தில் இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.