கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

‘வாத்தி கம்மிங்’: குழந்தைகளுடன் நடனமாடிய நடிகர் விஜய்

பீஸ்ட் திரைப்படப் படப்பிடிப்பு தளத்தில் குழந்தைகளுடன் நடிகர் விஜய் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய விடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

News image

‘வாத்தி கம்மிங்’: குழந்தைகளுடன் நடனமாடிய நடிகர் விஜய்

Updated On :15 ஏப்ரல் 2022, 10:40 am

DIN

பீஸ்ட் திரைப்படப் படப்பிடிப்பு தளத்தில் குழந்தைகளுடன் நடிகர் விஜய் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய விடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் மாஸ்டர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் எனும் பாடல் ரசிகர்களின் பெறும் வரவேற்பைப் பெற்றது. சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் இந்தப் பாடலுக்கு நடனமாடிய விடியோ வெளியிட்டனர்.

இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் இருந்த குழந்தைகளுடன் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய விடியோ வெளியாகியுள்ளது. தற்போது இந்த விடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.