
20வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 15 முதல் டிசம்பர் 22வரை நடைபெற உள்ளது. பிவிஆர் மல்டிபிளக்ஸ், அண்ணா தியேட்டரில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த முறை திரைப்பட விழாவில் 150 படங்கள் திரையிடப்பட உள்ளது. பல்வேறு நாட்டில் உள்ள படங்கள் திரையிடப்பட உள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
ஆதார், பிகினிங், கார்கி, இரவின் நிழல், கசடதபற, பபூன், கோட், இறுதிபக்கம், மாமனிதன், நட்சத்திரம் நகர்கிறது, ஓ2, யுத்த காண்டம் ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.