2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

 மாநாடு திரைப்படத்தின் வசூல் எவ்வளவு? அதிகாரப்பூர்வ தகவல்

மாநாடு திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூல் தொகையை படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

News image
Updated On :1 ஜூன் 2022, 11:36 am

DIN

மாநாடு திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூல் தொகையை படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த வருடம் நவம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த மாநாடு  திரைப்படம் உலகளவில் ரூ.117 கோடி வசூல் செய்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

டைம் லூப் வகையில்  உருவான இப்படத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பெரிதும் ரசிக்கப்பட்டதுடன் படத்தின் திரைக்கதை விமர்சகர்களால் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.