வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ள படம் 'மன்மத லீலை'. இந்தப் படம் 'மாநாடு' படம் தாமதமானதால் அதன் நடுவில் இயக்கப்பட்டதாக வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார்.
மன்மத லீலை திரைப்படம் வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்திலிருந்து பிரேம்ஜி இசையில் வா கணக்கு என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை அனிருத் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக வெளியிட்டுள்ளார்.
மன்மத லீலை படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன், ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். மணிவண்ணன் இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை எழுதியுள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது

நெசவு செய்து வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

அதிரடி சதமடித்து சல்யூட்..! பயிற்சியாளருக்குச் சமர்ப்பித்த சஞ்சு சாம்சன்!

ஒப்பிலியப்பன் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


