தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விக்ரம் படத்தின் கால அளவு வெளியானது

கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் கால அளவு ( ரன்னிங் டைம்) குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :23 மே 2022, 9:50 am

DIN

கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் கால அளவு ( ரன்னிங் டைம்) குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடித்து ஜுன் 3இல் திரைக்கு வரவிருக்கிறது. 

படத்தின் கால அளவு ( ரன்னிங் டைம்) 2 மணி நேரம் 53 நிமிடம் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.  இது அவரது முந்தைய படமான மாஸ்டர் படத்தின் கால அளவை ஒத்திருக்கிறது. 

விஜய் சேதுபதி, பகத் பாசில் என எல்லோருக்கும் சமமான அளவு ஸ்கிரீன் பேஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் யூடியூப் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.