’சூர்யா 42’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யா 42 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.


சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யா 42 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.
'அண்ணாத்த' படத்திற்குப் பிறகு சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார்.
ஞானவேல் ராஜா தயாரிப்பில் 'சூர்யா 42' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பட்டாணி நடிக்கிறார்.
முன்னதாக, சூர்யா 42 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டதுடன் இப்படத்தை 10 மொழிகளில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில், இன்று இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நிறைவு பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...