6 ஆண்டுகளுக்கு முன்னரே நயன்தாரா பதிவுத் திருமணம்? வாடகைத் தாய் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி?
6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவுத் திருமணம் செய்ததற்கும், கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் குழந்தை பெறும் ஒப்பந்தம் பதிவு செய்ததற்கான ஆதாரங்களையும் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தரப்பினர் சமர்ப்பித்தத










