'நானே வருவேன்' திரைப்பட டீசர் வெளியீடு

நானே வருவேன் திரைப்படத்தின் டீசரை வியாழக்கிழமை படக்குழுவினர் வெளியிட்டனர்.
'நானே வருவேன்' திரைப்பட டீசர் வெளியீடு

நானே வருவேன் திரைப்படத்தின் டீசரை வியாழக்கிழமை படக்குழுவினர் வெளியிட்டனர். 

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் நானே வருவேன்.  நீண்ட இடைவேளைக்குப் பிறகு செல்வராகவனுடன் தனுஷ் இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்தப் படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் டீசரை வியாழக்கிழமை படக்குழுவினர் வெளியிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com