நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலிருந்து வடிவேலு குரலில் ‘டீசன்ட்டான ஆளு’ லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நாயகனாக நடிக்கும் படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடிகை ஷிவாணி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி, ஷிவாங்கி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை சுராஜ் இயக்கியுள்ளார்.படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே படத்தில் இருந்து வடிவேலு பாடிய 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் படத்தின் டிரைலரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.
இந்நிலையில் வடிவேலு குரலில் மீண்டுமொரு பாடல் வெளியாகியுள்ளது. ‘நான் டீசன்ட்டான ஆளு’ என்ற பாடலை துரை எழுதியுள்ளார்.
Related Article
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ் படங்கள்!
டிச. 9-ல் 'துணிவு' படத்தின் முதல் பாடல் ரிலீஸ்
‘ப்ளூசட்டை’ விமர்சனத்திற்காக காத்திருக்கிறேன்: கோல்டு இயக்குநர்
'கோல்டு' படத்தின் எதிர்மறை விமர்சனங்களுக்கு இயக்குநரின் அதிரடி பதில்!
பூஜையுடன் தொடங்கியது விஜய்-67 படம்
‘அம்மா சாப்ட்டு 6 நாள் ஆச்சு. இதுதான் நல்ல படமா?’- ரசிகர்கள் கிண்டல்!
‘முப்பது வருட முயற்சி, வியர்வை...’: வைரலாகும் பாடலாசிரியர் ட்வீட்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்கு அமைச்சா் நன்றி தெரிவிப்பு

சென்னைக்கு வீராணம் ஏரி நீா் விநியோகம் விநாடிக்கு 30 கன அடியாக குறைப்பு

புதுச்சேரியின் வளா்ச்சிக்கு மத்திய அரசு தாயுள்ளத்துடன் செயல்படுகிறது! அமைச்சா் ஆ. நமச்சிவாயம்

கனிம வள லாரிகளை சோதனை செய்யாத 3 போலீஸாா் பணியிடை நீக்கம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



