தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மறுவெளியீட்டிற்கு தயாராகும் எம்.ஜி.ஆர். திரைப்படம்!

எம்.ஜி.ஆர். நடிப்பில் உருவான திரைப்படத்தை மறுவெளியீடு செய்ய முயற்சி நடைபெற்று வருகிறது.

News image
Updated On :22 டிசம்பர் 2022, 8:16 am

DIN

எம்.ஜி.ஆர். நடிப்பில் உருவான திரைப்படத்தை மறுவெளியீடு செய்ய முயற்சி நடைபெற்று வருகிறது.

மறைந்த நடிகரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர். நடிப்பில் 1974 ஆம் ஆண்டு வெளியான ‘சிரித்து வாழ வேண்டும்’ திரைப்படத்தை டிஜிட்டல் தரத்திற்கு மாற்றி வரும் ஜனவரி மாதம் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. 

எஸ்.எஸ்.பாலன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் லதா, நம்பியார், தேங்காய் சீனிவாசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

முன்னதாக, எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண், ஆயிரத்தில் ஒருவன், ரிக்‌ஷாக்காரன், நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்கள் டிஜிட்டல் தரத்திற்கு மாற்றப்பட்டு மறுவெளியீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.