ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தள்ளிப்போன 'ஆர்ஆர்ஆர்': விளம்பரங்களுக்காக செலவு செய்த ரூ.20 கோடி வீண் எனத் தகவல்

ஆர்ஆர்ஆர் படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் செலவு செய்யப்பட்ட தொகை வீணானதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :4 ஜனவரி 2022, 12:31 pm

DIN

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் தமிழில் ரணம் ரத்தம் ரௌத்திரம் என்ற பெயரில் பொங்கலை முன்னிட்டு  வெளியாகவிருந்தது. ஆனால் கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப்போகியுள்ளது. 

படத்தை விளம்பரப்படுத்தும் முனைப்பில் படக்குழு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக படக்குழு சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட இடங்களில் ரசிகர்களையும் பத்திரிகையாளர்களையும் சந்தித்தனர். மேலும் ஊடகங்களுக்கு பேட்டியளித்தனர். 

இந்த நிலையில் இந்தப் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக மட்டும் ரூ.18 முதல் ரூ.20 கோடி வரை செலவளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது படம் வெளியாகாததால் தயாரிப்பு தரப்புக்கு அந்தத் தொகை வீணாகியுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.