கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அருள்நிதியின் 'தேஜாவு' டீசர் வெளியானது

அருள்நிதியின் தேஜாவு டீசரை உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:14 am

DIN

அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் அருள்நிதி முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் படம் 'தேஜாவு'. இந்தப் படத்தை வைட் கார்பட் ஃபிலிம்ஸ் மற்றும் பிஜி முத்தையா வொர்க்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. 

இந்தப் படத்தில் அருள்நிதியுடன் மதுபாலா, அச்சுயுத் குமார், ராகவ் விஜய், சேத்தன், ஸமிருதி வெங்கட், காளி வெங்கட், மைம் கோபி, சூப்பர்குட் சுப்ரமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. டீசரை உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வழக்கமான அருள்நிதி படங்களைப் போலவே இந்தப் படம் திரில்லர் வகைப் படமாக உருவாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.