இதுதான் ஹார்பர் அகிலன்: விடியோ வெளியிட்ட ஜெயம் ரவி படக் குழு
ஜெயம் ரவி நடிக்கும் அகிலன் திரைப்படத்தில் வரும் ஹார்பர் அகிலன் கதாபாத்திரத்தை விடியோ மூலமாக படக் குழு வெளியிட்டுள்ளது.


ஜெயம் ரவி நடிக்கும் அகிலன் திரைப்படத்தில் வரும் ஹார்பர் அகிலன் கதாபாத்திரத்தை விடியோ மூலமாக படக் குழு வெளியிட்டுள்ளது.
பூலோகம் இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் ஜெயம் ரவியை வைத்து இயக்கி வரும் திரைப்படம் அகிலன். இந்தப் படத்தில் பிரியா பவானி ஷங்கர், தன்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க | தனுஷின் திருச்சிற்றம்பலம்: நாளை வருகிறது அப்டேட்!
சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய கணேஷ் குமார் படத்தொகுப்பு செய்துள்ளார்.
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் படத்தைத் தயாரித்துள்ளது. இந்தப் படம் உருவான விதம் குறித்த விடியோ கடந்த 27-ம் தேதி வெளியான நிலையில், டீசர் குறித்த அறிவிப்பு வரும் 8-ம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில், டீசரில் இடம்பெற்றுள்ள ஹார்பர் அகிலன் கதாபாத்திர காட்சியை மட்டும் படக் குழு தற்போது வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...