கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

'வாரிசு' படத்துடன் மோதும் 'துணிவு'? வெளியான புதிய அப்டேட்

நடிகர் அஜித் குமாரின் துணிவு படப்பிடிப்பு நிறைவுபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :11 அக்டோபர் 2022, 10:55 am

DIN

நடிகர் அஜித் குமாரின் துணிவு படப்பிடிப்பு நிறைவுபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகிவரும் துணிவு படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இப்பட இறுதிக்கட்ட காட்சிகள் தாய்லாந்தில் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

படத்தொகுப்பு உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகளை விரைவாக முடித்து படத்தை டிசம்பர் 25 ஆம் தேதி அல்லது பொங்கலை முன்னிட்டு திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிடப்பட்டுள்ளனராம். ஆனால் இந்தத் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. 

பொங்கலுக்கு நடிகர் விஜய்யின் வாரிசு படமும் வெளியாகவிருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் வெளியானால் இரண்டு படங்களின் வசூலும் பாதிக்கப்படலாம். இதன் காரணமாக துணிவு பொங்கலுக்கு வெளியாகும் வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. 

வலிமை மற்றும் பீஸ்ட் படங்களுக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. இதனால் துணிவு மற்றும் வாரிசு படங்களுக்காக அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.