திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

இளையராஜா பாடலை பாடி அசத்திய மிஷ்கின்! (விடியோ)

இயக்குநர் மிஷ்கின் இளையராஜாவின் பாடலை பாடும் விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

News image
Updated On :15 அக்டோபர் 2022, 6:57 am

இயக்குநர் மிஷ்கின் இளையராஜாவின் பாடலை பாடும் விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

மாருதி பிலிம்ஸ் ஆர். இராதாகிருஷ்ணன் மற்றும்  எஸ்.ஹரி சார்பில் ‘டச் ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட்’ P.ஞானசேகர் தயாரிக்கும் தமிழ் திரைப்படம் “டெவில்”. 

இயக்குநர் ஆதித்யா இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு,  இயக்குநர் மிஷ்கின் முதல் முறையாக இசையமைத்துள்ளார்.  டெவில் படப்படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இளையராஜாவின் பாடல் ஒன்றினை இயக்குநர் மிஷ்கின் பாடும் விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.