திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விஜய் சேதுபதி!

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 2:30 pm IST

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான ‘டிமாண்டி காலனி - 2’ படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

இப்படத்திற்குப் பின், அஜய் ஞானமுத்து இயக்கும் புதிய படத்தில் நடிகர் விஜய் சேதுபதியை சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, அஜய் ஞானமுத்து இயக்கிய இமைக்கா நொடிகள் படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

தற்போது, விஜய் சேதுபதி இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.