தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

‘விமான நிலையங்களில் காத்திருக்கும்போது...’- ராஷ்மிகா, காஜல் அகர்வால் கூறிய டிப்ஸ்!

விமான நிலையங்களில் காத்திருக்கும்போது இதை செய்யலாம் என நடிகை ராஷ்மிகா, காஜல் அகர்வால் கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

News image
Updated On :13 பிப்ரவரி 2023, 6:16 pm IST

ராஷ்மிகா விஜய்யுடன் நடித்து வெளியான வாரிசு திரைப்படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்து வருகிறது. தற்போது  'புஷ்பா 2' படத்திலும் ரன்பீரின் 'அனிமல்' படத்திலும் நடித்து வருகிறார். 

Story image

நடிகை காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். 

நடிகை ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மீமை பகிர்ந்து உள்ளார். அதில் விமான நிலையத்தில் ஏன் உடற்பயிற்சி நிலையம் இல்லை? இங்கு நான் 2.30 மணிநேரமாக காத்திருக்கிறேன். இங்கு உட்கார்ந்து இதைப் பற்றி யோசித்துக்கொண்டு இருக்கிறேன் என இருந்தது. இதனைப் பகிர்ந்த ராஷ்மிகா, “இது உண்மை. இது மட்டும் நடந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார். 

Story image

ராஷ்மிகாவின் இந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை ஸ்கிரின்ஷாட் எடுத்து நடிகை காஜல் தனது பக்கத்தில், “நானும் இதையேதான் எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பேன்” என பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.