'நன்றி சார்..’ அஜித் உடனான புகைப்படங்களைப் பகிர்ந்த மஞ்சு வாரியர்
துணிவு வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித் உடனான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார் நடிகை மஞ்சு வாரியர்.


துணிவு வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித் உடனான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார் நடிகை மஞ்சு வாரியர்.
அஜித்தின் துணிவும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படமும் பொங்கல் வெளியீடாக ஜன.11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இரு படங்களும் ஒரே நாளில் மோதிக்கொண்டதால் இருவரின் ரசிகர்களும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

இதையும் படிக்க: நானியின் ‘தசரா’ படப்பிடிப்பு நிறைவு
மேலும், தமிழகத்தில் முதல்நாள் வசூலில் துணிவு திரைப்படம் ரூ.17.5 கோடியையும் வாரிசு திரைப்படம் ரூ.17 கோடியையும் குவித்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், நடிகை மஞ்சு வாரியர் இன்ஸ்டாகிராமில் நடிகர் அஜித் உடனான புகைப்படங்களைப் பகிர்ந்து ‘நீங்களாகவே இருந்ததற்கு நன்றி’ எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...