வெளியானது கொலை டிரைலர்!

நடிகர் விஜய் ஆண்டனியின் கொலை படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
வெளியானது கொலை டிரைலர்!
Updated on
1 min read

நடிகர் விஜய் ஆண்டனியின் கொலை படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 திரைப்படம் மே 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது.

இதைத்தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் பாலாஜி குமார் இயக்கத்தில் உருவாகிருக்கும் தெலுங்கு திரைப்படம் 'ஹத்யா'. ரித்திகா சிங், மீனாட்சி செளவுத்ரி உள்பட பலர் நடித்துள்ள இப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ‘கொலை’ என்ற பெயரில் வெளியாகிறது.

இன்பினிட்டி பிலிம் வெஞ்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

இப்படம் வருகின்ற ஜூலை 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இன்று இதன் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com